Gå frakoblet med Player FM -appen!
How To Over Come from our problems
Manage episode 380571248 series 3512112
வாழ்க்கையில் பிரச்சனை இல்லாத மனுஷன் இல்லை சில பேர் தனக்கு இருக்கிற சக்தியை விட அதிகமான பிரச்சனையை சந்தித்து கொண்டு தான் இருக்காங்க. இன்னும் சில பேர் தனக்கு வந்த சின்ன பிரச்சனையா இருந்தாலும் சரி அதை நினைச்சு பயந்துகிட்டு அதே இடத்தில் அடைந்து தான் இருக்காங்க. ஆனா நம்ம அப்படி அடைந்து கொண்டே இருந்தா பிரச்சனை பெருசாக தான் செய்யுமே தவிர பிரச்சனை நம்மள பாத்து பயந்து ஓடுவதில்லை. நம்ம தான் பிரச்சனையிட்ட இருந்து பயந்து ஓடி ஒளிஞ்சிட்டு இருக்கும் அப்படி இருக்கிறவங்களுக்கு இந்த மாதிரியான ஆடியோ கண்டிப்பா ஒரு உதவிகரமான விஷயமாகத்தான் இருக்கும் அப்படின்னு நம்புறேன். இந்த பதிவுல ஒரு பிரச்சனை, அது தன்னோட சக்திக்கு மீறுனதா இருந்தாலும் சரி தன்னோட சக்திக்கு கம்மியா இருந்தாலும் சரி ஒரு பிரச்சனை ஒன்னு நம்ம வாழ்க்கையில வந்துட்டு அப்படின்னா அதை எப்படி பேஸ் பண்ணி வெளியில வர்றது அப்படின்னு தெளிவா சொல்லி இருக்கேன். முதல்ல இருந்து கடைசி வரைக்கும் விடாம கேளுங்க..... Listen More
There is no person without problems in life, some people are facing more problems than their strength. There are some people who have reached the same place by thinking about it, even if it is a small problem. But if we continue to reach like that, the problem is that we will not run away from our fear. I believe that this kind of audio will definitely be a helpful thing for those of us who are afraid to run away from our problems. In this post, I have clearly said that a problem comes in our life, whether it is beyond one's power or beyond one's power, and then how to base it and come out. Listen from beginning to end..... Listen More.
12 episoder

Alle episoder
×Velkommen til Player FM!
Player FM scanner netter for høykvalitets podcaster som du kan nyte nå. Det er den beste podcastappen og fungerer på Android, iPhone og internett. Registrer deg for å synkronisere abonnement på flere enheter.